sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு பி.ஆர்.டி.சி., சிறப்பு பஸ் இயக்கம்

/

திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு பி.ஆர்.டி.சி., சிறப்பு பஸ் இயக்கம்

திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு பி.ஆர்.டி.சி., சிறப்பு பஸ் இயக்கம்

திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு பி.ஆர்.டி.சி., சிறப்பு பஸ் இயக்கம்


ADDED : செப் 17, 2025 03:43 AM

Google News

ADDED : செப் 17, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : திருப்பதியில் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவத்திற்கு பி.ஆர்.டி.சி., சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.

பி.ஆர்.டி.சி., மேலாளர் (போக்குவரத்து) சிவானந்தம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருப்பதியில் நடைபெறும் புராட்சி மாத பிரம்மோற்சவத்தையொட்டி பி.ஆர்.டி.சி., சார்பில் இன்று (17 ம் தேதி) முதல் அக்டோபர் 19ம் தேதி வரை சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ் தினசரி இரவு 9:30 மணிக்கு புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். திருப்பதியில் இருந்து காலை 7:30 மணிக்கு புதுச்சேரிக்கு புறப்படும். இதற்கான கட்டணம் ரூ.300 ஆகும். ஏற்கனவே புதுச்சேரியில் இருந்து காலை 9 மணிக்கும், இரவு 10 மணிக்கும் பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us