தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கண்ணகி அரசு பள்ளியில் பொம்மலாட்ட பயிலரங்கம்

 கண்ணகி அரசு பள்ளியில் பொம்மலாட்ட பயிலரங்கம்

 கண்ணகி அரசு பள்ளியில் பொம்மலாட்ட பயிலரங்கம்


ADDED : டிச 26, 2025 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 26, 2025 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொம்மலாட்ட பயிலரங்கம் நடந்தது.

நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடந்த பொம்மலாட்ட பயிலரங்கினை, நல்லாசிரியர் வளர்மதி முருகன் நடத்தினார்.

இப்பயிலரங்கில், பிளஸ் 1 பயிலும் மாணவிகள் மிக ஆர்வமாக கலந்து கொண்டு கைப்பாவை பொம்மைகளை செய்து மகிழ்ந்தனர்.

ஏற்பாடுகளை, நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு அதிகாரி ரமணா செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us