sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரேஷன் - ஆதார் கார்டு இணைக்கும் முகாம்

/

ரேஷன் - ஆதார் கார்டு இணைக்கும் முகாம்

ரேஷன் - ஆதார் கார்டு இணைக்கும் முகாம்

ரேஷன் - ஆதார் கார்டு இணைக்கும் முகாம்


ADDED : செப் 18, 2025 03:00 AM

Google News

ADDED : செப் 18, 2025 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சின்மய மிஷன் சார்பில், ரேஷன் அட்டையுடன், ஆதாரை இணைப்பதற்கான முகாம், லாஸ்பேட்டையில், நாளை மறுநாள் ( 20ம் தேதி) நடக்கிறது.

ரேஷன் அட்டையுடன், ஆதாரை இணைக்கும் முகாம், லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் மெயின் ரோடு, சின்மய சூரியன் கோவிலில், நாளை மறுநாள் (20ம் தேதி) காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது.

கிருஷ்ணா நகர் பொதுமக்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றின் நகல்களை எடுத்து வந்து, இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு, சின்மய மிஷன் தலைவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us