தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஊருக்குள் நுழைய தடை விதிக்க பரிந்துரை

ஊருக்குள் நுழைய தடை விதிக்க பரிந்துரை

ஊருக்குள் நுழைய தடை விதிக்க பரிந்துரை


ADDED : ஜன 07, 2024 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2024 05:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:வில்லியனுார் அடுத்த உறுவையாறு பகுதியை சேர்ந்தவர் தனபால், 20; இவர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட வழக்குகள் மங்கலம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.

மேலும், இவர் ஊருக்குள் வந்தால் பல பிரச்னைகள் வரும் என்பதால், இவரை 3 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என, சப் இன்பெக்டர் சண்முகசத்தியா நேற்று கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us