Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நெல் உற்பத்தி தொழில்நுட்ப கருத்தரங்கம்

நெல் உற்பத்தி தொழில்நுட்ப கருத்தரங்கம்

நெல் உற்பத்தி தொழில்நுட்ப கருத்தரங்கம்


ADDED : அக் 31, 2024 05:42 AM

Follow on Google

ADDED : அக் 31, 2024 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, காரைக்கால் பஜன்கோ கல்லுாரி, ஹைதராபத் தேசிய நெல் ஆராய்ச்சி நிலையம் இணைந்து நெல் உற்பத்தியில் தொழில்நுட்பம் கருத்தரங்கம் நடந்தது.

உருவையாறு சாய்பாபா கோவில் வளாகத்தில் நடந்த கருத்தரங்கை வேளாண்துறை மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் வசந்தகுமார் துவக்கிவைத்து, விவசாயிகள் நெல் மகசூல் அதிகம் கிடைக்க செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசினார்.

கூடுதல் இயக்குனர் ஜாகிர்உசேன், நெல் சாகுபடியில் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான நடைமுறைகள், பாரம்பரிய நெல் வகைகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். கருத்தரங்கில் புதுச்சேரியில் பகுதியை சேர்ந்த விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap