Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செக்யூரிட்டி உயிரிழப்பு

செக்யூரிட்டி உயிரிழப்பு

செக்யூரிட்டி உயிரிழப்பு


ADDED : ஆக 25, 2025 11:21 PM

Follow on Google

ADDED : ஆக 25, 2025 11:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்:

தவளக்குப்பம் ஆனந்தா நகரைச் சேர்ந்தவர் ரகு,53; செக்யூரிட்டி வேலை செய்து வந்தார். மஞ்சள்காமாலை பாதித்ததில் கல்லீரல் பாதிக்கப்பட்டது. இதற்காக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மது குடித்த சற்று நேரத்தில் வாந்தி எடுத்தார். உடன் அவரை, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.

இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap