தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முத்தாலம்மன் கோவிலில் செடல்

முத்தாலம்மன் கோவிலில் செடல்

முத்தாலம்மன் கோவிலில் செடல்


ADDED : ஆக 10, 2025 08:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2025 08:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : கரியமாணிக்கம் - சொக்கம்பட்டு முத்தாலம்மன் கோவிலில் செடல் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.

இதையொட்டி, மாலை 4:00 மணிக்கு செடல் உற்ச வம் நடந்தது. ஏரளமான பக்தர்கள் அலகு குத்தி தேர், கார், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 5:00 மணிக்கு பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us