Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி துவக்கம்

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி துவக்கம்

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி துவக்கம்


ADDED : ஆக 25, 2025 02:48 AM

Follow on Google

ADDED : ஆக 25, 2025 02:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு தொகுதி சுத்துக்கேணி ஸ்கை பந்தர்ஸ் சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான 8 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது.

இப்போட்டியினை தொகுதி எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான நமச்சிவாயம் துவக்கி வைத்து, வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். இதில், அ.தி.மு.க., நிர்வாகி சுத்துக்கேணி பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த 22 அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகள், 3 சுற்றுகளாக வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.

8 ஓவர்கள் மற்றும் 8 நபர்களை மட்டும் கொண்டு நடத்தப்படும் இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.12 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap