தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஊஞ்சல் உற்சவம்

ஊஞ்சல் உற்சவம்

ஊஞ்சல் உற்சவம்


ADDED : டிச 28, 2024 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 28, 2024 06:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி; புதுச்சேரி, பாரதி வீதியில் பிரசித்திப்பெற்ற உலக முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி பூர்த்தியையொட்டி ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.

காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, 9:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us