Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஊஞ்சல் உற்சவம்

ஊஞ்சல் உற்சவம்

ஊஞ்சல் உற்சவம்


ADDED : பிப் 08, 2025 06:12 AM

Follow on Google

ADDED : பிப் 08, 2025 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை காந்தி வீதியில் தென்கலை சீனிவாச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 25ம் தேதி துவங்கியது. தினமும் காலை 10:00 மணிக்கு சிறப்பு ஹோமம், திருமஞ்சனம் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வந்தது.

கடந்த 3ம் தேதி காலை 6:00 மணிக்கு தேர் வீதியுலா மற்றும் தீர்த்தவாரி நடந்தது. 5ம் தேதி மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சுவாமிக்கு விடையாற்றி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap