Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஊஞ்சல் உற்சவம்

ஊஞ்சல் உற்சவம்

ஊஞ்சல் உற்சவம்


ADDED : ஆக 23, 2025 04:58 AM

Follow on Google

ADDED : ஆக 23, 2025 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : சொரப்பூர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

சொரப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் அமாவாசை முன்னிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap