தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டெம்போ கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

 டெம்போ கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

 டெம்போ கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : நவ 17, 2025 02:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2025 02:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நுாறடி சாலை வழியாக நேற்று இரவு 7:00 மணியளவில் டெம்போ (பி.ஒய்.01.எச். 1195) ஒன்று சென்று கொண்டிருந்தது. பீட்டர் நகர் அருகே சென்ற போது, டெம்போ கட் டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

டெம்போவில் பயணம் செய்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அனைவரும் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், அப்பகுதியில் போக் குவரத்து பாதித்தது.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போக்குவரத்து போலீசார் டெம்போவை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி, போக்கு வரத்தை சரி செய் தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us