sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சீர்திருத்தத்துறை அலுவலக ஊழியர் செய்முறை தேர்வு 29ல் நடக்கிறது

/

சீர்திருத்தத்துறை அலுவலக ஊழியர் செய்முறை தேர்வு 29ல் நடக்கிறது

சீர்திருத்தத்துறை அலுவலக ஊழியர் செய்முறை தேர்வு 29ல் நடக்கிறது

சீர்திருத்தத்துறை அலுவலக ஊழியர் செய்முறை தேர்வு 29ல் நடக்கிறது


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் திறன் பெற்றிராத அலுவலக ஊழியர் பணிக்கு ஒத்திவைக்கப்பட்ட செய்முறை தேர்வு வரும் 29ம் தேதி நடக்கிறது.

இது குறித்து அரசு சார்பு (தேர்வு பிரிவு) செயலர் ஜெய்சங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையில் திறன் பெற்றிராத அலுவலக ஊழியர் பணிகளை நிரப்புவதற்காக கடந்த 6ம் தேதி நடப்பதாக இருந்து ஒத்தி வைக்கப்பட்ட செய்முறை தேர்வு வரும் 29ம் தேதி புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் நடக்கிறது.

விண்ணப்பதாரர்கள் முன்னர் வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டையே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

புதிய நுழைவுச்சீட்டு வழங்கப்படமாட்டாது. நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளில் மாற்றம் ஏதும் இல்லை.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.




    • Dinamalar Events


    Dinamalar