தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வழுக்கி விழுந்த டீ மாஸ்டர் சாவு

வழுக்கி விழுந்த டீ மாஸ்டர் சாவு

வழுக்கி விழுந்த டீ மாஸ்டர் சாவு


ADDED : அக் 07, 2024 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2024 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: குளியலறையில் வழுக்கி விழுந்த டீ மாஸ்டர் பரிதாபமாக இறந்தார்.

மேட்டுப்பாளையம், சண்முகாபுரம், வி.பி.சிங்., நகரைச் சேர்ந்தவர் குமார், 65; டீ மாஸ்டர். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று காலை வீட்டின் குளியலறைக்கு சென்றவர், வழுக்கி விழுந்து அதே இடத்தில் இறந்தார்.

புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us