ADDED : ஆக 21, 2025 11:45 PM
அ நிறம் | அளவு
காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை
மரப்பாலம் துணை மின் நிலையத்தில் இருந்து அரியாங்குப்பம் மின் பாதையில் பராமரிப்பு பணி
முருங்கப்பாக்கம், அன்னை தெரசா நகர், அரவிந்தர் நகர், ரங்கசாமி நகர், நைனார்மண்டபம், சுதானா நகர், மூகாம்பிகை நகர், கிழக்கு வாசல் நகர், கணபதி நகர், சேதிலால் நகர், பள்ளத்தெரு, மகாலட்சுமி நகர், முத்துலட்சுமி நகர், மேற்கு அரியாங்குப்பம், சொர்ணா நகர், கோட்டைமேடு, காளான் தோட்டம், ஜெயராம் நகர், இந்திரா நகர், மணவெளி, ஓடைவெளி, திருமால் நகர், பூங்கொடிபுரம், சண்முகா நகர், சுப்பையா நகர், பெரியார் நகர், நோணாங்குப்பம்.





