sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : மார் 20, 2024 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2024 05:02 AM


Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : முதலியார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு தினத்தையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தேசிய காசநோய் ஒழிப்பு தினத்தையொட்டி, நடந்த நிகழ்ச்சியில், மருத்துவ அதிகாரி சரண்யா தலைமை தாங்கி, காச நோய் பற்றியும், மருந்துகள் உட்கொள்வது குறித்து விளக்கம் அளித்தார்.

மருத்துவமனைக்கு வந்த நோயாளிக்கு மருந்துகள், மாதத்திற்கான உணவு பொருட்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், செவிலியர் ஷீலா, மேற்பார்வையாளர் நவநீதகிருஷ்ணன் ஊழியர்கள், முருகானந்தம், மாலா, நிதியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us