sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மேலாளரை தாக்கிய இருவர் கைது

/

மேலாளரை தாக்கிய இருவர் கைது

மேலாளரை தாக்கிய இருவர் கைது

மேலாளரை தாக்கிய இருவர் கைது


ADDED : மே 24, 2025 03:24 AM

Google News

ADDED : மே 24, 2025 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: தனியார் கம்பெனி மேலாளரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் வீதியை சேர்ந்தவர் பிரதாப், 40; தனியார் கம்பெனி மேலாளர். அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டம் அருகில் நேற்று பிரதாப் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த, அரியாங்குப்பம், அன்னை நகர் வெங்கடேசபெருமாள், 39; சின்ன இருசாம்பாளையம் பாலாஜி, 36, ஆகியோர் பிரதாப்பை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்கு பதிந்து, வெங்கடேசபெருமாள் உட்பட இருவரை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us