Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொது இடத்தில் மது அருந்திய இருவர் கைது

பொது இடத்தில் மது அருந்திய இருவர் கைது

பொது இடத்தில் மது அருந்திய இருவர் கைது


ADDED : டிச 16, 2024 04:37 AM

Follow on Google

ADDED : டிச 16, 2024 04:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால் : காரைக்கால் நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது அன்னவாசல் பெட்ரோல் பங்கு அருகில் பொது இடத்தில் மது அருந்திய இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் மேனாங்குடி பகுதியை சேர்ந்த செல்வநாயகன்,38; திருவாரூர் உமாமகேஷ்வரபுரம் பகுதியை சேர்ந்த லோகபிரதாபன், 29; எனத் தெரியவந்தது. இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap