தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அடையாளம் தெரியாத இருவர் சாவு

அடையாளம் தெரியாத இருவர் சாவு

அடையாளம் தெரியாத இருவர் சாவு


ADDED : டிச 27, 2024 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2024 05:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார் அருகே அடையாளம் தெரியாமல் இறந்த இருவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் கோவில் எதிரில் 70 வயது மதிக்கத் தக்க அடையாளம் தெரியாத முதியவர் நேற்று காலை இறந்து கிடந்தார். இது தொடர்பாக மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் வில்லியனுார் எம்.ஜி.ஆர்., சிலை அருகில் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார், என, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us