தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அடையாளம் தெரியாத முதியவர் சாவு

அடையாளம் தெரியாத முதியவர் சாவு

அடையாளம் தெரியாத முதியவர் சாவு


ADDED : அக் 04, 2025 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2025 06:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில் இறந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரியாங்குப்பம் உப்புகார வீதியில், 80 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார்.

புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us