Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஒற்றுமை தின விழா

ஒற்றுமை தின விழா

ஒற்றுமை தின விழா

ஒற்றுமை தின விழா

ADDED : நவ 02, 2025 04:25 AM


Google News
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் ராஜிவ்காந்தி அரசு கல்லுாரி, நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், ஒற்றுமை தினம் விழா, கொண்டாடப்பட்டது.

வ ல்லபாய் பட்டேல் 150வது பிறந்த நாள், கல்லுாரியில் ஒற்றுமை தின விழாவாக கொண்டாடப்பட்டது. பேராசிரியர் சரவணன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ெஹன்னா மோனிஷா தலைமை தாங்கினார்.

போதையில்லா புதுச்சேரியை, உருவாக்குவோம் என, மாணவர்கள் கோஷம் எழுப்பி, விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us