sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விபத்தில் வாட்ச்மேன் படுகாயம்

/

விபத்தில் வாட்ச்மேன் படுகாயம்

விபத்தில் வாட்ச்மேன் படுகாயம்

விபத்தில் வாட்ச்மேன் படுகாயம்


ADDED : செப் 15, 2025 02:01 AM

Google News

ADDED : செப் 15, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: மடுகரை அடுத்த சொக்கம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அமாவாசை 54; தனியார் கம்பெனி வாட்ச்மேன். இவர், கடந்த 12ம் தேதி கரியமாணிக்கம் - மடுகரை சாலை வழியாக நடந்து சென்றார்.

அவ்வழியாக வந்த டாடா ஏஸ் வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த அமாவாசை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar