Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குடிநீர் பற்றாக்குறை ஆணையர் நடவடிக்கை

குடிநீர் பற்றாக்குறை ஆணையர் நடவடிக்கை

குடிநீர் பற்றாக்குறை ஆணையர் நடவடிக்கை


ADDED : ஆக 25, 2025 05:34 AM

Follow on Google

ADDED : ஆக 25, 2025 05:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: கொடாத்துார் பழைய காலனியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆணையர் எழில்ராஜன் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டு, நடவடிக்கை மேற்கொண்டனர்.

மண்ணாடிப்பட்டு தொகுதி கொடாத்துார் பழைய காலனியில் உள்ள இரண்டு வீதிகள் மேடாக இருப்பதால், அப்பகுதியில் குடிநீர் வேகம் குறைந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்து தரும்படி, தொகுதி எம்.எல்.ஏ., நமச்சிவாயத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அமைச்சர் உத்தரவின்பேரில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் அப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின், குடிநீர் பற்றாக்குறையை போக்க, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருந்து தனியாக குழாய் அமைத்து குடிநீர் விநியோகம் செய்த நடவடிக்கை எடுத்தார். ஆய்வின் போது, உதவி பொறியாளர் மல்லிகார்ஜூனன், கொம்யூன் ஊழியர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap