தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகளிர் தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

 மகளிர் தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

 மகளிர் தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்


ADDED : மார் 14, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 05:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாண்டுரங்கன் அறக்கட்டளை சார்பில் நடந்த மகளிர் தின விழாவில், ரவி பாண்டுரங்கன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அரியாங்குப்பம் ஏ.வி.ஆர்., திருமண மஹாலில், பாண்டுரங்கன் அறக்கட்டளை சார்பில், உலக மகளிர் தின விழா நடந்தது. விழாவிற்கு, ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கி, மகளிர் தின விழா குறித்து பேசினார்.

தொடர்ந்து, 1,200 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை ரவி பாண்டுரங்கன் வழங்கினார். விழாவில் அரியாங்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us