sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனைவி கண்டிப்பு; கணவர் தற்கொலை

/

மனைவி கண்டிப்பு; கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு; கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு; கணவர் தற்கொலை


ADDED : செப் 17, 2025 12:19 AM

Google News

ADDED : செப் 17, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; மது குடித்ததை மனைவி கண்டித்ததால், கணவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முதலியார்பேட்டை, உடையார் தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம், 23; பெயிண்டர். நேற்று முன்தினம் அவர் மது குடித்து விட்டு, வீட்டுக்கு வந்ததை அவரது மனைவி தட்டிக் கேட்டார். இதில், இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

அவரது மனைவி கோபித்து கொண்டு, உறவினர் வீட்டுக்கு சென்றார். வீட்டு அறையில், சண்முகம் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar