Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தார் சாலை அமைக்கும் பணி  துவக்கம்

 தார் சாலை அமைக்கும் பணி  துவக்கம்

 தார் சாலை அமைக்கும் பணி  துவக்கம்


ADDED : டிச 17, 2025 05:14 AM

Follow on Google

ADDED : டிச 17, 2025 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: கரையாம்புத்துார் அய்யனார் கோவில் வீதியில் தார்சாலை அமைக்கும் பணியை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம், நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கரையாம்புத்தூர் அய்யனார் கோவில் வீதியில் ரூ. 33.55 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கப்பட உள்ளது.

இதற்காண பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், இளநிலை பொறியாளர்கள் அய்யப்பன், பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us