தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மயங்கி விழுந்து தொழிலாளி பலி

மயங்கி விழுந்து தொழிலாளி பலி

மயங்கி விழுந்து தொழிலாளி பலி


ADDED : பிப் 09, 2025 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2025 06:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பணியின் போது தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி 54; இவர் கிருமாம்பாக்கம் அருகே கன்னியக்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

சக ஊழியர்கள் அவரை மீட்டு கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us