sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி 

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி 

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி 


ADDED : மார் 18, 2024 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2024 03:38 AM


Favourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேர : காலாப்பட்டு பாலமுருகன் கோவில் திருவிழாவிற்கான ஆர்ச் அமைத்த தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்தார்

புதுச்சேரி பெரிய காலாப்பட்டு பாலமுருகன் கோவிலில் தேர் திருவிழா துவங்கியுள்ளது. இதற்காக, இ.சி.ஆரில் கோபுர வடிவிலான ஆர்ச் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது.

நேற்று மாலை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பூபால் மகன் சஞ்சய், 26; விளம்பர நுழைவு வாயில் மீது ஏற்றி வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பி சஞ்சய் மீது உரசியதில், மின்சாரம் தாக்கி சஞ்சய் கீழே விழுந்தார்.

உடன் அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர் சஞ்சய் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us