தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி


ADDED : பிப் 20, 2024 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 04:11 AM


Favourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : தொடர்ந்து மது குடித்ததால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கூலி தொழிலாளி இறந்தார்.

தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையத்தை சேர்ந்தவர் குமார், 43; கூலி தொழிலாளி.

இவர் குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று வீட்டில் படுத்திருந்த அவருக்கு மூச்சு தினறல் ஏற்பட்டு இறந்தார்.

புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us