Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆபாச பேச்சு வாலிபர் கைது

 ஆபாச பேச்சு வாலிபர் கைது

 ஆபாச பேச்சு வாலிபர் கைது


ADDED : மார் 21, 2026 04:20 AM

Follow on Google

ADDED : மார் 21, 2026 04:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காலாப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது பிள்ளைச்சாவடி சேர்ந்த பிரகாஷ், 46, என்பவர், மது போதையில் கனகசெட்டிக்குளம் - சின்ன கொழுவரி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும், பொது மக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார்.

அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap