sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

/

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபம் அருகே வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு கத்தியுடன் நின்று பொதுமக்களை மிரட்டுவதாக, லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.

அதனை அடுத்த போலீசார் அங்கு விரைந்து சென்று, அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர் சாந்தி நகரை சேர்ந்த விஜய், 27, என தெரியவந்தது. அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar