sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

பிரவீன் சித்ரவேல் மூன்றாமிடம்

/

பிரவீன் சித்ரவேல் மூன்றாமிடம்

பிரவீன் சித்ரவேல் மூன்றாமிடம்

பிரவீன் சித்ரவேல் மூன்றாமிடம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவாடலஜாரா: மெக்சிகோவின் குவாடலஜாரா நகரில் 24வது சர்வதேச தடகள போட்டி நடந்தது. இந்தியாவின் 'டிரிபிள் ஜம்ப்' வீரரான இந்தியாவின் பிரவீன் சித்ரவேல் (தமிழகம்), இம்முறை நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 7.50 மீ., துாரம் தாண்டிய பிரவீன் சித்ரவேல், அடுத்த வாய்ப்பில் 7.86 மீ., துாரம் தாண்டினார்.

'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் இவரது சிறந்த துாரமாக இது அமைந்தது. முன்னதாக 2022ல் 7.58 மீ., துாரம் தாண்டி இருந்தார். தொடர்ந்து அசத்திய இவர், 3, 4வது வாய்ப்பில் 7.74, 7.71 மீ., மட்டும் தாண்டினார்.

முடிவில் பிரவீன் சித்ரவேல், மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வசப்படுத்தினார். முதல் இரு இடத்தை கியூபா வீரர் ஜுவான் மிக்குயல் (8.17 மீ.,), பெருவின் மார்டினஸ் (7.86 மீ.,) பெற்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar