தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/செஸ்: திவ்யா வெற்றி

செஸ்: திவ்யா வெற்றி

செஸ்: திவ்யா வெற்றி


ADDED : நவ 04, 2024 10:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2024 10:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிம்கென்ட்: கஜகஸ்தானில் பெண்களுக்கான கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் திவ்யா, ஹம்பி உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். ஐந்தாவது சுற்றில் திவ்யா தேஷ்முக், மல்கோலியாவின் பக்தியக்ஜினை சந்தித்தார். இதில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய திவ்யா, போட்டியின் 45 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் கோனேரு ஹம்பி, உள்ளூர் வீராங்கனை பிபிசாராவை எதிர்கொண்டார். இதில் ஹம்பி, 34வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.

ஐந்து சுற்று முடிவில் ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா (4.0), கஜகஸ்தானின் பிபிசாரா (3.5), இந்தியாவின் ஹம்பி (3.0) முதல் மூன்று இடத்தில் உள்ளனர். திவ்யா (2.5) 6வதாக உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us