ADDED : ஜூலை 14, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
பல்லாவரம்: பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, பழனியப்பா தெரு, பாலசுப்ரமணியன் தெரு, சோங்குவேல் தெரு, மகிமைதாஸ் தெரு, பாஸ்கர் தெரு, அருள்பாண்டியன் தெரு, ராஜிவ்காந்தி நகர், தில்லி தெரு, ஸ்ரீநிவாச காலனி, எம்.ஜி.ஆர், சாலை, பி.பி.அம்மாள் கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.