/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று இனிதாக .... (06.06.2025) செங்கல்பட்டு
/
இன்று இனிதாக .... (06.06.2025) செங்கல்பட்டு
ADDED : ஜூன் 05, 2025 08:48 PM
முருகநாதீஸ்வரர் கோவில்
பிரமோற்சவ விழா யாகசாலை பூஜை, விநாயகர் உட்புறப்பாடு: காலை 8:00 மணி. சோமஸ்கந்தர் சேஷ வாகனத்தில் வீதி உலா: மாலை 6:30 மணி. இடம்: மாம்பாக்கம்.
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்
வைகாசி பெருவிழா முன்னிட்டு திருத்தேர் உற்சவம்: காலை 7:00 மணி முதல். ஹனுமார் சன்னதி வரை பெருமாள் எழுந்தருளல்: மாலை 6:30 மணிக்கு மேல். இடம்: சிங்கபெருமாள் கோவில்.
மூகாம்பிகை கோவில்
அம்மனுக்கு ஊஞ்சல் சேவை: மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம்,வண்டலுார்.
தாந்தோன்றீஸ்வரர் கோவில்
வெள்ளி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில்
வெள்ளி சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம்.
அகத்தீஸ்வரர் கோவில்
அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
வெங்கடேச பெருமாள் கோவில்
சிறப்பு அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: சீனிவாசபுரம், ராமு தெரு, கூடுவாஞ்சேரி.
செல்வ விநாயகர் கோவில்
நித்திய பூஜை: காலை 6:30 மணி முதல் முற்பகல் 11:45 மணி. இடம்: நாராயணபுரம், நந்திவரம்.
யோக ஆஞ்சநேயர் கோவில்
நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: செங்காடு கிராமம்.
வீர ஆஞ்சநேயர் கோவில்
நித்திய அபிஷேகம், அலங்காரம், வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: புதுப்பாக்கம்.
ஆட்சீஸ்வரர் கோவில்
சிறப்பு பூஜை: மாலை: 5:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
எல்லையம்மன் கோவில்
நித்திய பூஜை: காலை 6:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
மருந்தீஸ்வரர் கோவில்
சிறப்பு பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி. இடம்: திருக்கச்சூர்.
தியாகராஜ சுவாமி கோவில்
சிறப்பு ஆராதனை, வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர்.
அகோர வீரபத்திர சுவாமி கோவில்
நித்திய பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்த புரம், சிங்கபெருமாள் கோவில்.
யோக ஹயக்ரீவர் கோவில்
நைவேத்திய பூஜை: காலை 8:00 மணி. நித்திய பூஜை: மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.