ADDED : பிப் 29, 2024 09:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெங்கப்பாக்கம் துணைமின் நிலையம்
காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை
புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வாயலுார், வசுவசமுத்திரம், விட்டிலாபுரம், வெங்கப்பாக்கம், ஆரம்பாக்கம், நெய்குப்பி, நல்லுார், நத்தம், கரியச்சேரி, நரசங்குப்பம், பட்டிக்காடு மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகள்.

