
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார், கொளத்துாரில் கால்நடைகள் மற்றும் நாய்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன.
இந்த நிலையில், புத்தகரம் திருவள்ளூர் 40 அடி சாலையில் சுற்றித்திரிந்த நான்கு மாடுகளை பிடித்து, பெரம்பூர் கொட்டகையில் அடைத்தனர். மாட்டின் உரிமையாளர்களுக்கு 5,000 முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.