sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புறநகர்களுக்கு இடம்பெயர்வதில் தொழில் நிறுவனங்கள் ஆர்வம்

/

புறநகர்களுக்கு இடம்பெயர்வதில் தொழில் நிறுவனங்கள் ஆர்வம்

புறநகர்களுக்கு இடம்பெயர்வதில் தொழில் நிறுவனங்கள் ஆர்வம்

புறநகர்களுக்கு இடம்பெயர்வதில் தொழில் நிறுவனங்கள் ஆர்வம்


ADDED : ஜூலை 14, 2024 03:35 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 03:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நகரங்களில், உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களால் அதிக மாசு ஏற்படுகிறது. இதனால், இந்நிறுவனங்கள் புறநகருக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு இடம்பெயர விரும்பும் நிறுவனங்களுக்கு, புதிய இடத்-தில் தொழில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, மானியம் வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பில், 75 சதவீதம் அல்லது அதிக-பட்சம் 20 கோடி ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர்

கூறியதாவது:

தனியார் தொழிற்கூடங்கள், நகரங்களுக்கு வெளியில் இடம்பெ-யர செய்யும் திட்டத்தில், குறைந்தபட்சம், 10 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால், மாநிலம் முழுதும் நிலத்தின் மதிப்பு அதிகரித்து வருகிறது.

எனவே, தொழில் நிறுவனங்கள் பயன்பெற, கடந்த நிதியாண்டில் குறைந்தபட்ச அளவு இரண்டு ஏக்கராக குறைக்கப்பட்டது. இத-னால், பல தொழில் நிறுவனங்கள், நகருக்கு வெளியே இடம்பெ-யர முன்வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us