sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் 18 ஆண்டு சாதனை முறியடிப்பு

/

ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் 18 ஆண்டு சாதனை முறியடிப்பு

ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் 18 ஆண்டு சாதனை முறியடிப்பு

ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் 18 ஆண்டு சாதனை முறியடிப்பு


ADDED : ஜூலை 14, 2024 12:44 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை மாநில சப் - ஜூனியர் மற்றும் ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி, வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி., நீச்சல் குள வளாகத்தில் நடக்கிறது.

நேற்று முன்தினம் நடந்த 'குரூப் - 2' சிறுமியருக்கான 200 மீ., 'பிரஸ்ட்ரோக்' நீச்சல் போட்டியில் செயின் பிரிட்டோஸ் அகாடமி வீராங்கனை ஸ்ரீநிதி நடேசன் பந்தய துாரத்தை 2 நிமிடம் 47:05 வினாடிகளில் கடந்து, தன் முந்தைய சாதனையை முறியடித்தார்.

முன்னதாக, இவர் கடந்தாண்டு இப்போட்டியில் 2 நிமிடம் 50:81 வினாடிகளில் கடந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று காலை, குரூப் - 2 சிறுமியருக்கான 400 மீ., தனிநபர் மிட்லி நீச்சலில், ஸ்ரீநிதி நடேசன் போட்டியின் துாரத்தை 5 நிமிடம், 17:87 வினாடியில் கடந்து புது சாதனை படைத்தார். இவர், கடந்தாண்டு, ஐந்து நிமிடம் 24:72 கடந்ததே சாதனையாக இருந்தது.

குரூப் - 2 சிறுவர்கள் பிரிவில், 50 மீ., பட்டர்பிளை நீச்சல் போட்டியில், சென்னையைச் சேர்ந்த டர்ட்ல்ஸ் அணி வீரர் ரோனல் ரத்தினம் போட்டி துாரத்தை 27:05 வினாடிகளில் கடந்து, புதிய சாதனை படைத்ததோடு, 18 ஆண்டுகள் சாதனையை முறியடித்து உள்ளார். முன்னதாக கடந்த 2006ல் எஸ்.டி.ஏ.டி., அண்ணா நீச்சல் அணி வீரர் கே.திவாகர் போட்டி துாரத்தை, 27:35 வினாடிகளில் கடந்தது சாதனையாக இருந்து வந்தது.

இன்று மாற்றுத்திறன் வீரர்களுக்கான போட்டிகள் நடக்க உள்ளன.






      Dinamalar
      Follow us