sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

எடை சட்டத்தில் மாற்றம் வேண்டாம் என வணிகர்கள் மனு

/

எடை சட்டத்தில் மாற்றம் வேண்டாம் என வணிகர்கள் மனு

எடை சட்டத்தில் மாற்றம் வேண்டாம் என வணிகர்கள் மனு

எடை சட்டத்தில் மாற்றம் வேண்டாம் என வணிகர்கள் மனு


ADDED : ஜூலை 28, 2024 04:21 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அரிசி, பருப்பு வகை, மாவு வகை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள், 25 கிலோவுக்கு கீழ் உள்ள பேக்கிற்கு, 5 சத-வீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது.

இதை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உணவு பொருட்கள் எடையளவு சட்டத்தில் திருத்தம் செய்ய, தற்போது மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதனால், உணவுப் பொருட்கள் எவ்வளவு எடை உடைய பாக்-கெட்டாக இருந்தாலும், ஜி.எஸ்.டி., விதிக்கும் நிலை உருவாகும் என்பதால், உணவுப் பொருட்களின் விலை உயரக்கூடும்.

எனவே, எடையளவு சட்டத்தில் திருத்தம் செய்வதை கைவிடு-மாறு, தமிழக அரிசி ஆலை வணிகர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன தலைவர் துளசிங்கம், செய-லர் மோகன், டில்லியில், நேற்று முன்தினம் மத்திய உணவு துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்து மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us