/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எழும்பூரில் மேஜிக் ஷோவில் அசத்தல்
/
எழும்பூரில் மேஜிக் ஷோவில் அசத்தல்
ADDED : ஜூன் 22, 2025 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகப் புகழ்பெற்ற பி.சி.சோர்கார் மேஜிக் ஷோ, எழும்பூர் அரங்காட்சியக திரையரங்கில் நேற்று நடந்தது. பெட்டியில் இருந்து பொருட்கள், பறவைகளை வரவழைப்பது, பெட்டிக்குள் ஆண் ஒருவரை நிறுத்தி கத்தியால் குத்தி சாகசம் செய்வது உள்ளிட்ட மேஜிக்கை பி.சி.சர்க்கார் புருஷ் செய்து அசத்தினார்.
குழந்தைகள் உள்ளிட்ட பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஒரு மாதத்திற்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5:00 மணி மற்றும் இரவு 7:15 மணிக்கு இக்காட்சி நடக்கிறது.

