/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆந்திர துணை முதல்வர் வரவேற்பு பேனர் அகற்றம் படம் வேண்டாம்
/
ஆந்திர துணை முதல்வர் வரவேற்பு பேனர் அகற்றம் படம் வேண்டாம்
ஆந்திர துணை முதல்வர் வரவேற்பு பேனர் அகற்றம் படம் வேண்டாம்
ஆந்திர துணை முதல்வர் வரவேற்பு பேனர் அகற்றம் படம் வேண்டாம்
ADDED : மே 27, 2025 12:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலந்துார்,
சென்னை நடந்த, 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' நிகழ்ச்சியில் பங்கேற்க, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், நேற்று முன்தினம் இரவு தனி விமானம் வாயிலாக, டில்லியில் இருந்து சென்னை வந்தார்.
பின், கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கினார்.
இந்நிலையில், பவன் கல்யாணை வரவேற்று, கத்திப்பாரா மேம்பாலம் அருகே, ஹோட்டலுக்கு வெளியே வரும் வழியில், பா.ஜ.,வினர் அவரது கட்சியினர் பேனர்களை வைத்தனர்.
அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தததாக கூறி, ஆலந்துார் மண்டல அலுவலர்கள், ஊழியர்கள் உதவியுடன் அவற்றை நேற்று அகற்றினர்.