/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4 தனியார் நிறுவனங்களுக்கு சீல் வைத்த வாரியம்
/
4 தனியார் நிறுவனங்களுக்கு சீல் வைத்த வாரியம்
ADDED : மார் 21, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனாம்பேட்டை மண்டலம், வடக்கு உஸ்மான் சாலையில் இயங்கி வந்த, நான்கு தனியார் நிறுவனங்கள், 5.15 லட்சம் ரூபாய் குடிநீர் வரி பாக்கி வைத்திருந்தன.
அதிகாரிகள் 'நோட்டீஸ்' வழங்கியும் அவர்கள் கண்டுகொள்ளாததால், நான்கு நிறுவனங்களுக்கும், நேற்று சீல் வைத்தனர்.