/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை - திருத்தணி ரயில்கள் ரத்து
/
சென்னை - திருத்தணி ரயில்கள் ரத்து
ADDED : ஜன 26, 2024 12:41 AM
சென்னை, ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் - திருத்தணி தடத்தில், சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்ட்ரல் - திருத்தணி இரவு 7:00 மணி, இரவு 8:20 மணி ரயில்கள், நாளைஅரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும்
சென்னை கடற்கரை - திருத்தணி மாலை 6:30 மணி ரயில், நாளை அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும்
திருத்தணி - சென்ட்ரல் இரவு 9:45 மணி ரயில், நாளை அரக்கோணத்தில் இருந்து இயக்கப்படும்
திருத்தணி - சென்ட்ரல் அதிகாலை 4:30 மணி ரயில், நாளை மறு நாள் அரக்கோணத்தில் இருந்து இயக்கப்படும்
திருத்தணி - அரக்கோணம் இரவு 9:15, இரவு 11:15 மணி ரயில்கள், நாளை ரத்து செய்யப்படுகின்றன
அரக்கோணம் - திருத்தணி அதிகாலை 4:00 மணி ரயில், நாளை மறு நாள் ரத்து செய்யப்படுகிறது.

