தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கணினி இயக்குபவர் காலி பணியிடம்

கணினி இயக்குபவர் காலி பணியிடம்

கணினி இயக்குபவர் காலி பணியிடம்


ADDED : ஏப் 13, 2025 02:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2025 02:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் இளைஞர் நீதி குழுமத்தில், உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணி, தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்பம், https://chennai.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை, சூளை, பிள்ளைத் தெருவில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், நேரடியாக சமர்ப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us