தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சென்னை/பரவசமடைந்த பக்தர்கள்

பரவசமடைந்த பக்தர்கள்

பரவசமடைந்த பக்தர்கள்


ADDED : டிச 25, 2024 12:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2024 12:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரவசமடைந்த பக்தர்கள்

ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்துபவர், அம்பத்துார் ஸ்ரீ யோக மாலா புவனேஸ்வரி பீடம், பரமஹம்ஸ பரத்வாஜ் சுவாமிகள். இவர், பால்ய வயதில் வாய் பேச முடியாமல் இருந்ததையும், பாலா மந்திரத்தை ஒன்பது கோடி முறை உச்சரித்ததும், அம்மன் கனவில் தோன்றி அவரை பேச வைத்த நிகழ்வையும், ஓவியர் வேலன் ஓவியமாக தீட்டியுள்ளார். இதை பக்தர்கள் பார்த்து பரவசமடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us