sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெயிண்டரை வெட்டிய தலைமறைவு ரவுடி கைது

/

பெயிண்டரை வெட்டிய தலைமறைவு ரவுடி கைது

பெயிண்டரை வெட்டிய தலைமறைவு ரவுடி கைது

பெயிண்டரை வெட்டிய தலைமறைவு ரவுடி கைது


ADDED : மார் 17, 2025 11:59 PM

Google News

ADDED : மார் 17, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி,சென்னை, வியாசர்பாடி திடீர் நகரை சேர்ந்தவர் கோபி, 29; பெயிண்டர். கடந்த பிப்., 23ல் வீட்டின் அருகே நின்ற கோபியை, முன் விரோதத்தில் நான்கு பேர், தலையில் வெட்டிவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த கோபி, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட விநாயகம், 23; விஜயன், 25; முரளி, 22 ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர். வழக்கில் தலைமறைவாக இருந்த, மூலக்கொத்தளத்தை சேர்ந்த ரவுடி ஜங்கிலி ஆகாஷ், 23 நேற்று கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us