/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக ( 24.06.2024) சென்னை
/
இன்று இனிதாக ( 24.06.2024) சென்னை
ADDED : ஜூன் 24, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம்
உபன்யாசம்
மகா லட்சுமி கோவிலில், நாவல் பாக்கம் நரசிம்மனின் கம்ப ராமாயணம் உபன்யாசம், மாலை 6:00 மணி. இடம்: 148, நாராயணன் தெரு, பாலாஜி நகர், பள்ளிக்கரணை.
பார்த்தசாரதி கோவில்
நரசிம்ம பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, லட்சுமி நரசிம்மர் பல்லக்கு உற்சவம் -காலை, குதிரை வாகன புறப்பாடு - இரவு. இடம்: திருவல்லிக்கேணி.