ADDED : மே 14, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, பவானி தாலுகா குறிச்சி உள்வட்டம் கல்பாவி அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், மனுநீதி நாள் முகாம்
இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணத்துக்காக முகாம் ஒத்தி வைக்கப்பட்டு, வரும், 20ம் தேதி காலை, 10:00 மணிக்கு அதே இடத்தில் முகாம் நடக்க உள்ளது.

