நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்று காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
அம்பத்துார்: திருவேற்காடு புளியம்பேடு ரோடு, ஜட்ஜஸ் காலனி, துண்டலம், பெரிய தெரு மற்றும் ராஜாஸ் கார்டன்.
பெரம்பூர்: செம்பியம் காவேரி, 1 முதல் 8வது தெரு வரை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, செம்பியம் முழுதும், பெரம்பூர் நெடுஞ்சாலை, கொடுங்கையூர், ஜி.என்.டி., ரோடு, காந்தி நகர், பி.பி.ரோடு, மாதவரம் மற்றும் மாதவரம் நெடுஞ்சாலை.

